பஞ்சபாண்டவர்கள் வந்து போன தலம்!
‘தேவர்களின் பூமி’ என்று அழைக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்தின் அட்கோட்டியில்தான் பஞ்சபாண்டவர்கள் வாழ்ந்ததாகச் சொல்கின்றனர். பீமனின் மனைவி இடும்பிக்கு குல்லூவில் கோயில் உள்ளதாம்.
தற்போதைய கின்னோரு மாவட்டம்தான் அர்சுனன் கடந்து சென்ற இடம் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து சான்றுகள் தேடும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளதாம்.
“இது சுற்றுலாப் பயணிகளைக் கவர மற்றொரு யுக்தி” என்கிறார், மொழி மற்றும் மரபுத்துறை இணை இயக்குநர், பிரேம் சர்மா.
14 ஆண்டுகள் வனவாசம் செய்த பஞ்சபாண்டவர்கள் இமாச்சலத்துக்கு வந்ததாக மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
எப்படியோ? இமாச்சலப் பிரதேசத்துக்கு இன்னும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் சரி என்கிறீர்களா?.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply