கூர்கான் : இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இன்டர்காண்டினென்டல்
ஹோட்டல்கள் குழுமம், அடுத்த 2-3 ஆண்டுகளில் இந்தியாவின் பெரிய நகரங்களில்
புதிதாக 20 ஹோட்டல்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
சொகுசு ஹோட்டல்களுக்கான தேவைப்பாடு இந்தியாவில் அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இண்டர்காண்டினென்டல் குழுமத்தின் தலைமைச் செயல்பாட்டு
அதிகாரி (தெற்கு ஆசியா மற்றும் கொரியா) ஜான் ஸ்மித் பேசுகையில்
“இந்தியாவில் அமைப்புச் சார்ந்த ஹோட்டல்களில் மொத்தம் 30,000 அறைகள்
மட்டுமே உள்ளன.
இதனைக் கருத்தில் கொண்டு எங்கள் குழுமம் 20 ஹோட்டல்களைப் புதிதாக அமைக்க
முடிவு செய்துள்ளது.
5,000 ஹோட்டல் அறைகள் உருவாக்கப்படும். விருந்தோம்பல் மூலம் அதிக
வருமானமும் பெறமுடியும் என்றார்.
இனி வரும் காலத்தில் சொகுசு ஹோட்டல்களுக்குப் பஞ்சமே இருக்காது போல் தெரிகிறது.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply