1974ல் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியது. இதையடுத்து அணுமின் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை இந்தியாவுக்கு விற்க என்.எஸ்.ஜி எனப்படும் அணு சக்தி நாடுகள் அமைப்பு தடைவிதித்தது.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தைப் பெற இந்த அமைப்பின் ஒப்புதல் மிகவும் தேவை. இந்த அமைப்பிலுள்ள சில நாடுகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
‘இனி அணுகுண்டு சோதனை நடத்த மாட்டோம்’ என்று இந்தியா வாக்குறுதி கொடுத்த பிறகே
அணு எரிபொருள் செய்ய இருந்து வந்த தடையை நீக்கியது, என்.எஸ்.ஜி அமைப்பு.
இதைத் தொடர்ந்து அமெரிக்க பாராளுமன்றமும் ஒப்புதல் அளித்து விட்டால் அமெரிக்கவுடனான அணு ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுவிடும். ஒப்புதல் பெற புஷ் தீவிர அக்கறை காட்டிவருகிறார். அவரது பதவிக் காலம் முடிவடைவதற்குள் இந்த ஒப்பந்தம் முடிவடைந்து விடவேண்டும் என்பது புஷ்ஷின் ஆசை.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply