முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
கோப்ரா கொத்துமா?

கோப்ரா கொத்துமா?

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நக்சலைட்டுகளின் அட்டூழியங்களை ஒடுக்க ‘கோப்ரா’ என்ற புதிய படை உருவாக்கபடுகிறது. இந்த புதிய படைக்கு பிரதமர் மன்மோகன் சிங் அனுமதியளித்ததைத் தொடர்ந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படை இவர்களுக்கு பயிற்சி அளிக்க வருகிறது.

பயிற்சி முழுமையடைந்தவுடன் நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் அதிகமிருக்கும் ஒரிசா, மகாராஷ்டிரா, பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாவட்டங்களில் பணியமர்த்தப்படுவர்.

‘கோப்ரா’ படைக்குக்கான பயிற்சி மிகவும் கடுமையாக இருக்கும். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் விதத்தில் பயிற்சியளிக்கப்படுகிறது.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.