‘ரேஷன் கடையில பொருள் வாங்கினா விலை கம்மியா இருக்கும், ஆனா எடையில அடிக்கிறாங்களே’ என்ற பொதுவான கருத்து மக்களிடையே உள்ளது.
அந்த குறையை நீக்கும் நோக்கோடு மின்னணு தராசுகள் அனைத்து ரேஷன் கடையிலும் நிறுவிட ஆணையிட்டுள்ளார், தமிழக முதல்வர்.
தமிழகத்தில் மொத்தம் 29,760 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் 6,160 கடைகளில் ஏற்கெனவே மின்னணு தராசுகள் உபயோகத்தில் இருக்கிறது.
மீதமுள்ள 23,600 நியாய விலைக் கடைகளிலும் மின்னனு தராசுகள் நிறுவப்படும் என்றார். இதன் மூலம் மின்னணு தராசு இல்லாத நியாய விலை கடையே இனி தமிழகத்தில் இருக்காது! மக்களுக்கு குறையில்லாமல் கொடுத்த விலைக்கேற்ப பொருளை வாங்கிக் கொள்ளலாம்!
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply