முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
மகளிர் காங்கிரஸ் தலைவி - ஜீ¨விதா

மகளிர் காங்கிரஸ் தலைவி - ஜீ¨விதா

ஹைதராபாத் - மகளிர் காங்கிரஸ் அணித் தலைவாக ஜீவிதா தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.

நடிகை நடிகர்கள் அரசியல் பிரவேசத்தால் மாநில அரசியல் சூடுபிடித்து விட்டது.

ஆந்திர மாநில மகளிர் காங்கிரஸ் கட்சியின் தலைவியாக விரைவில் நடிகர் ராஜசேகரின் மனைவியும், நடிகையுமான ஜீவிதா நியமிக்கப்படுவார்.

மாநில மகளிர் அணி தலைவியான கங்காபஹனி மாநில காங்கிரஸ் பொது செயலாளராக அறிவக்கப்படுவார் என தெரிகிறது. சமீபத்தில்தான் நடிகர் ராஜசேகர் - ஜீவிதா தம்பதியினர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர்.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும், மகளிரை அதிக எண்ணிக்கையில் காங்கிரசுக்கு ஆதரவாக திசை திருப்பவும் ஜீவிதாவுக்கு மாநில காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட உள்ளது. இவர்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள மாநில காங்கிரஸ் தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ராஜசேகருக்கும் காங்கிரசில் முக்கிய பதவி கொடுக்கப்படும் என தெரிகிறது. நடிகை ஜெயசுதாவும் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாக கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.