முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
சலுகை விலையில் சிமெண்ட்!

சலுகை விலையில் சிமெண்ட்!

தமிழகத்தில் சிமெண்ட் விலையைக் கட்டுப்படுத்த ஆயிரம் சதுர அடிக்குக் குறைவாக வீடு கட்டுவோருக்கு நுகர் பொருள் வாணிபக் கிடங்குகள் மூலம் மூட்டை ஒன்று 200 ரூபாய் விலையில், 400 மூட்டை வரை சிமெண்ட் கட்டட வரைபட அடிப்படையில் வழங்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார். பிறகு புதிய வீடுகட்ட 200 மூட்டையும் பழை வீடு பராமரிக்க 50 மூட்டை எனவும் மாற்றப்பட்டது.

தற்போது அந்த உத்தரவில் வரவேற்கத்தக்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிமெண்ட் வாங்க இப்போது வரைப் படத்தைக் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை குடும்ப அட்டை அடிப்படையிலேயே வழங்கப்படலாம் என உத்தரவிடப்பட்டள்ளது.

இதன்படி 400 மூட்டை சிமென்ட்டை எந்த வித இடையூறுமின்றி ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்கிறது, அரசுக் குறிப்பு.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.