பெட்ரோல் பங்க் மற்றும் டீசல் தட்டுப்பாட்டால் வார நாட்களில் பணி
நேரத்தைக் கொண்டும் ஞாயிறன்று விடுமுறை அளிப்பதாகவும் சங்க கூட்டத்தில்
முடிவெடுக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மாநில எண்ணெய்
நிறுவன ஒருங்கிணைப்பபாளரும் பெட்ரோல் விற்பனையாளர் சங்கப் பிரதிநிதியும்
கலந்து கொண்டனர்
.
பெட்ரோல் டீசல் அத்தியாவசியப் பொருள் என்பதால் அதற்கு கட்டுப்பாடு
விதிப்பது சட்டப்படி குற்றம் என தெரிவிக்கப்பட்டு, பெட்ரோல் பங்குகள்
வெளியிட்டுள்ள அறிவிப்பினை விலக்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
எண்ணெய் நிறுவனங்களும் குறைவு ஏற்படாத வகையில் பங்குகளுக்கு விநியோகிக்க
வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply