டெல்லி: கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து டெல்லி மருத்துவர்கள் சாதனைப் படைத்திருக்கிறார்கள்கொல்கத்தாவில் வசிக்கும் சிறுமி பாயல் பட்டாச்சார்யா, தீராத வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தாள்.
காரணம் அறிந்த போது கல்லீரலில் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவத்தில் இது அபூர்வ நோயாகாகப் பார்க்கப்படுகிறது. மரபணு கோளாறால் ஏற்படக் கூடிய இந்த நோய் பத்து லட்சம் பேரில் 2 அல்லது 3 பேருக்குத்தான் வருமாம்.
இப்பொழுது இந்த சிறுமியை தாக்கியிருக்கிறது அந்த நோய். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்று தான் இதற்கு ஒரே தீர்வு என்ற முடிவுக்கு வந்தனர், மருத்துவ.
காலம் கடத்தாமல் அந்த சிறுமிக்கு கல்லீரலை மாற்றி அமைத்து சாதனை படைத்துள்ளனர். அந்த சிறுமி இப்போது நன்றாக உடல் நலம் தேறி வருகிறாள்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply