மண் அள்ளும் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு சில சலுகைகளை செய்து தரவேண்டுமென்று தமிழ்நாடு அண் அள்ளும் இயந்திர உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மண் அள்ளும் தொழில் புரிவோருக்கு அரசு சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும், மாவட்ட வாரியாக இரண்டு மணல் குவாரிகளை அரசு வழங்க வேண்டும். மண் மற்றும் மணல் அள்ளும் தொழிலுக்கு நலவாரியம் அரசு அமைத்துத்தர வேண்டும்.
அதோடு தமிழகத்தில் அரசு ஊராட்சி ஏரிகள், குளங்கள் தூர்வாரும் பணிகளில் இந்தசங்கத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் போன்ற தீர்மானங்கள், தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் ஏழாம் ஆண்டு விழாவில் நிறைவேற்றப்பட்டன.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply