எத்தனை மேம்பாலங்கள் கட்டினால் என்ன? எப்படி போக்குவரத்தை திசை திருப்பினால் என்ன? வாகன நெரிசல் மட்டும் கட்டுக் கடங்காமல் போய் கொண்டிருக்கிறது.
அலுவலக நேரங்களில் மக்கள் படும் அவஸ்தை சொல்லி மாளவில்லை. 10 நிமிடத்தில் ஓரிடத்தை சென்றடையலாம். ஆனால் அந்த இடத்தைச் சென்றடைய சிக்னலில் மட்டும் 20 நிமிடம் நிற்க வேண்டியதிருக்கிறது. ஆக, 30 நிமிடம் விழலுக்கு இறைத்த நீர் கதைதான்!
9.30 மணி அலுவலகத்துக்கு 7.30 மணிக்கே புறப்பட்டாக வேண்டிய கட்டாயம்.
தனியார் நிறுவன பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்!
கவனிக்குமா அரசு?
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply