முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
ரோப்கார் சேவை தொடக்கம்!

ரோப்கார் சேவை தொடக்கம்!

பழனியில் ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கப்பட உளளது. சென்ற ஆண்டு விபத்துக்கிள்ளானதால் தற்காலிகமாக இந்த சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது ஒரு கோடி செலவில் 8 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு இயக்கப்பட உள்ளது. பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நிறைய பெட்டிகள் இணைக்கப்படவில்லை

பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு முடியும் தருவாயில் இருக்கின்றன.

அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் திறந்து வைக்கிறார்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.