சென்னையில் ஜப்பான் திரைப்பட விழா!
சென்னை: இதன் தொடக்க விழாவில் இந்திய ஜப்பான் வர்த்தக சங்கத் தலைவர் வீராசாமி, ஜப்பான் தூதர் காசுயோ மிங்காவா, இந்தோபாலின் வர்த்தக சங்கத் தலைவர் ஜான் பிரபாகர், நடிகை சுஜிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜப்பான் தூதர் காசுயோ மிங்காவா பேசுகையில், “ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடையே 50 ஆண்டுகால நல்லுறவு உள்ளது. 50-ம் ஆண்டு கொண்டாட்டமாக சென்னையில் ஜப்பான் திரைப்பட விழா நடைபெறுகிறது” என்று தெரிவித்தார்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply