முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
பிரிட்டனில் இந்திய மாணவர்களின் ஆங்கிலப் புலமை

பிரிட்டனில் இந்திய மாணவர்களின் ஆங்கிலப் புலமை

பிரிட்டன் பலகலைக் கழகத்தில் இந்திய மாணவர்களின் ஆங்கிலப் புலமை!

லண்டன் : பிரிட்டன் பல்கலைக் கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்களின் ஆங்கிலப் புலமை அங்குள்ள பேராசிரியர்களை வியக்க வைத்துள்ளது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பிரிட்டன் பல்கலைக் கழகங்களில் படித்து வருகின்றனர். இவர்களில் இந்தியா மற்றும் பிரிட்டிஷ் காலனி நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் ஆங்கிலப் புலமை அனைவரையும் கவர்ந்துள்ளது.

ஆங்கில உச்சரிப்பு, இலக்கணம் என்று அவர்கள் வெளுத்துக் கட்டுகின்றனர். அடிப்படை ஆங்கில அறிவில் பலமாக இருக்கவே, இவர்கள் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக விளக்குகின்றனர்.

பிரிட்டன் பல்கலைக்கழக பேராசிரியர்களே இந்திய மாணவர்களைப் பாராட்டி உள்ளனர்.

அதே சமயம் பிரிட்டன் மாணவர்களின் ஆங்கிலத் திறமையை அதிகரிக்க கூடுதல் கவனம் செலுத்தியும், எந்த பலனும் இல்லையாம்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.