’ஆரோக்கிய காப்பீடு’ - 65 வயது தாண்டியவர்களுக்கும்!
காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ‘இரிடா’, 65 வயதைத் தாண்டிய மூத்த குடிமக்களுக்கும் ஆரோக்கிய சேவை அளிப்பது குறித்து தீவிரமாக கலந்தாய்வு செய்து வருகிறது.
ஆரோக்கிய காப்பீடு வாங்கியுள்ள மூத்த குடிமக்கள் அதை புதுப்பிக்கச்
சென்றபோது காப்பீடு நிறுவனங்கள் மறுப்பதாக இரிடாவுக்கு புகார்கள் வந்தன.
அதைத் தொடந்து ஒரு குழு அமைத்து இரிடாவுக்கு அறிக்கை
சமர்ப்பிக்கப்பட்டது.
‘இரிடா’ உத்தரவு வழங்கிய நாளில் இருந்து மூன்று ஆண்டுக்கு ஆரோக்கிய
காப்பீடு வசதியைப் பெறுவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு வயது வரம்பு
கிடையாது என்ற அடிப்படையில் முதல் முறையாக இந்த திட்டத்தை
அறிமுகப்படுத்தும். இதனால் 65 வயதைத் தாண்டிய மூத்த குடிமக்கள் பயன் அடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply