முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
ஆஸ்திரேலியாவில் படிக்கணுமா…!

ஆஸ்திரேலியாவில் படிக்கணுமா…!

ஆஸ்திரேலிய கல்லூரிகளில் சேருவது எப்படி? - சென்னையில் கல்வி கண்காட்சி

சென்னை: ஆஸ்திரேலிய உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஒருநாள் வழிகாட்டி கல்வி கண்காட்சி சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந் தேதி நடக்கிறது.

ஐ.டி.பி. நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

இதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற 30 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் வழங்கப்படும் பல்வேறு மேற் படிப்புகள் , மாணவர் சேர்க்கை முறை, கல்வி உதவித்தொகை, விசா நடைமுறை உள்பட அனைத்து அம்சங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கும் மாணவர்களும் பெற்றோரும் விளக்கம் பெறலாம்.

இந்த கல்வி கண்காட்சியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயரை 044-4285 7041 (44 வரை) என்ற தொலைபேசி எண்ணில் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.