அரசியலில் அதிலும் குறிப்பாக தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் வந்த வண்ணம் உள்ளன.
கடந்த சனிக்கிழமை சென்னையில் இரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
இதில் மார்க்ஸிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என்.வரதராசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் த.பாண்டியன் பேசியதாவது:
“காங்கிரஸ், பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாத கட்சிகளுடனே நாங்கள் கூட்டணி வைத்துக் கொள்வோம்”.
இதில் தி.மு.கழகம் தனது நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக இம்மாதம் 24-ம் தேதி வரை காத்திருப்போம். அதற்கு மறுநாள் அதாவது 25-ம் தேதி மீண்டும் நாங்கள் கூடி முடிவு எடுப்போம்” என்றனர்.
இதற்கிடையே முதல்வர் நேற்று முரசொலியில் எழுதி வரும் நெஞ்சுக்கு நீதி தொடரில், “நாட்டின் முன்னேற்றத்திற்காக நாங்கள் இருவரும் ஒரே அணியில் இருப்பது தேவை” என்று குறிப்பிட்டுள்ளார்
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply