முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
ஹீரோ ஹோண்டா மீண்டும் விலை உயர்வு!!

ஹீரோ ஹோண்டா மீண்டும் விலை உயர்வு!!

புதுடெல்லி: ஹீரோ ஹோண்டா நிறுவனம் தனது இரு சக்கர வாகனங்களுக்கான விலையை மீண்டும் ரூ.1000 வரை அதிகரித்துள்ளது. 

 இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்ற ஏப்ரல் மாதத்தில்தான் விலையை ரூ.1000 வரை இந்நிறுவனம் உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இருசக்கர வாகனங்கள் தயாரிப்பதற்குத் தேவையான மூலப் பொருட்களின் விலை, சென்ற மூன்று மாதங்களாக மிகவும் கடுமையாக அதிகரித்து வருகிறது.

நிறுவனத்தின் லாப வரம்பை நிலை நிறுத்தும் வகையில் வாகனங்களின் விலை மீண்டும் உயர்த்தப்பட உள்ளது” என்றார்.

பெட்ரோல் விலையும் ஏறுது, பைக் விலையும் ஏறுது… ஒண்ணுமே புரியல!






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.