முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
குசேலனுக்கு யு! அதிகாரிகள் பாராட்டு!!

குசேலனுக்கு யு! அதிகாரிகள் பாராட்டு!!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் குசேலன் திரைப்படத்தை இந்திய தணிக்கைக் குழுவின் சென்னை மண்டல அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் நேற்று பார்த்தனர்.

படத்தின் எந்தக் காட்சியும் ஆபாசமாகவோ, அருவருக்கத்தக்க வகையிலோ அல்லது ஆட்சேபணைக்குரியதாகவோ இல்லை எனக் கூறி யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

படம் பார்த்த அனைவரும் படம் அருமையாக வந்திருப்பதாகவும், குடும்பத்தோடு பார்க்க வேண்டிய நல்ல படம் இது என்றும் இயக்குநர் வாசுவைப் பாராட்டினர்.

இந்தப் படம் இன்றைய சூழலுக்குத் தேவையான அருமையான ஒரு செய்தியைத் தாங்கி வந்திருப்பதாக தணிக்கைகத் குழு அதிகாரி தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய வேண்டாம் என ரஜினி கூறியதால், ஒரு நாள் முன்னதாக வியாழக்கிழமையே உலகமெங்கும் குசேலன் படம் வெளியாகிறது.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.