
சென்னை: மே மாதம் தசாவதாரம் திரைக்கு வருகிறது. அதனையடுத்து கமல் இயக்கி நடிக்கும் படம் மர்ம யோகி. தசாவதாரத்தைவிட மர்ம யோகியின் பட்ஜெட் அதிகம்.
இதன் திரைக்கதையை எழுதி தனது லேப்டாப்பில் பத்திரப்படுத்தியுள்ளார் கமல். அவ்வப்போது திரைக்கதையில் மாற்றம் செய்து மெருகேற்றி வருகிறார்.
பெரிய பட்ஜெட் படமான மர்ம யோகியை வால்ட் டிஸ்னி நிறுவனமும், பரத்பாலாவும் இணைந்து தயாரிப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஏ.ஆர். ரஹ்மானின் வந்தேமாதரம் ஆல்பத்தை பரத்பாலா தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
மர்ம யோகி ஏழாம் நூற்றாண்டில் நடக்கும் கதையாம்!
-சத்யா
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply