முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
கிளாஸ்மேட் ரீமேக்கில் ப்ரியாமணி

சென்னை: `பருத்தி வீரனு’க்குப் பிறகு தான் நடித்து வெளியான ஒரு படமும் போணியாகாமல் போன பிறகுதான், நடிப்பின் அரத்தத்தைப் புரகிந்துகொண்டிருக்கிறார் ப்ரியாமணி.

இப்போது தெலுங்கில் ‘ஹரே ராம்’ என்ற படத்தில் கல்யாண் ராமுக்கு ஜோடியாக நடித்து வரும், அடுத்து தமிழில் நல்ல கதையுள்ள படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பது என முடிவு செய்துள்ளாராம்.

‘கிளாஸ்மேட்’ என்ற சூப்பர்ஹிட் மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிருத்விராஜ் ஜோடியாக நடிக்க உள்ளார். ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்குகிறது.

தெலுங்கில் ப்ரியாமணி நடிக்கும் படம் காமெடியை மையமாக கொண்ட படமாம். இதற்கிடையில், தமிழில் முழுக்க முழுக்க காமெடி படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்கிறார் ப்ரியாமணி.

இவர் காமெடி நடிப்பு பிடிக்காம படம் ஓடலன்னா நிலைமை சீரியஸா போயிடுமே…

-லைவ் நியூஸ் சர்வீஸ்






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.