சென்னை திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் திரைப்பட விருதுகளை இந்த ஆண்டு பெற்றிருக்கும் திரைப்பிரபலங்களின் பட்டியல் இதோ…
சிறந்த நடிகர் - சத்யராஜ் (பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு)
சிறந்த நடிகை - ப்ரியா மணி (பருத்தி வீரன்)
சிறந்த கதாசிரியர் - ராம் (கற்றது தமிழ்)
சிறந்த திரைக்கதாசிரியர் - வெங்கட் பிரபு (சென்னை-600028)
சிறந்த படம் - பருத்திவீரன்
சிறந்த வசனகர்த்தா - விஜி (வெள்ளித்திரை)
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply