முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
விக்ரம் ஜோடியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராய்

குரு படத்துக்குப் பிறகு தமிழ் – இந்தி மொழிகளில் மணிரத்னம் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார் என ஏற்கெனவே கூறியிருந்தோம் அல்லவா… அது இப்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல, இந்தப் படத்தின் தமிழ் பதிப்பில் விக்ரமுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கப் போகிறாராம். இந்தியில் அபிஷேக்கின் ஜோடியாக நடிக்கிறார் ஐஸ்.

விக்ரமுக்கு முதல் இந்திப் படம், அபிஷேக் பச்சனுக்கு முதல் தமிழ் படம் என ஏகப்பட்ட சிறப்புக்களோடு தயாராகிறது இன்னமும் பெயரிடப்படாத இந்த மணிரத்னம் படம். ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்துவிட்ட மணிரத்னம், விரைவிலேயே தனது பரிவாரங்களுடன் ஷூட்டிங் கிளம்பப் போகிறார்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.