
சஞ்சய்ராம் இயக்கித் தயாரிக்கும் இயக்கம் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
முதல் சிடி மற்றும் கேசட்டை நடிகர் சூர்யா வெளியிட, அதை நடிகர் ஷாம் பெற்றுக் கொண்டார்.
இயக்குநர் சஞ்சய் ராம், ஒளிப்பதிவாளர் லியோ.டி., நடிகர் ரிஷிகுமார் மற்றும் திரைப்படக் குழுவினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply