லாஸ் ஏஞ்சல்ஸில் அண்மையில் வெளியானது ‘டார்க் நைட்’ எனும் ஹாலிவுட் திரைப்படம்.
இது வசூலில் அபார வசூலை அள்ளிக் குவித்தது. இதன் வசூல் கடந்த 24 நாட்களில் ரூ.17.60 கோடியைத் தாண்டியது.
டைட்டாணிக், ஸ்டார் வார்ஸ் படங்களுக்குப் பிறகு இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
இப்படம் சர்வதேச அளவில் 1052 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
சுமார் 104 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இப்படம் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களைத்தான் அதிகம் கலர்ந்துள்ளதாம்!
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply