முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
மேன்டியை கலங்க வைக்கும் லெஸ்பியன் அம்மா

லாஸ் ஏஞெசல்ஸ்: ஹாலிவுட்டில் வில்லங்கமான விவகாரங்களுக்கு என்றுமே பஞ்சம் கிடையாது. அதிலும் ஹாலிவுட் நட்சத்திரங்களின் லெஸ்பியன் / ஹோமோ லீலைகள் உலகறிந்தவை.

இந்த செக்ஸ் விவகாரத்தில் லேட்டஸ்டாக சிக்கியிருப்பவர் பிரபல ஹாலிவுட் பாடகியான மேன்டி மூரின் அம்மா ஸ்டேசி மூர்!

மேன்டியின் தந்தையும் தன் கணவருமான மூரைத் துரத்திவிட்ட ஸ்டேசி, ஒரு டென்னிஸ் வீராங்கனையுடன் கடந்த இரு ஆண்டுகளாக லெஸ்பியன் உறவு கொண்டுள்ளாராம்.

அந்த வீராங்கனை வேறு யாருமல்ல, க்ளாடெட் லாலிபெர்ட். அமெரிக்காவில் பிரபலமான டென்னிஸ் வீராங்கனை இவர். 2006-ம் ஆண்டிலிருந்து ஸ்டேசி மூரும் இவரும் ஒன்றாகத்தான் வசிக்கிறார்களாம்.

இந்த ரகசியங்களை சமீபத்தில் ஒரு அமெரிக்கப் பத்திரிகை அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, வெட்கத்தில் யாரையும் சந்திப்பதையே தவிர்க்கிறாராம் ஸ்டேசி.

அமெரிக்காவில் இதெல்லாம் சகஜமப்பா என்கிறீர்களா…

ஆனால் பாடகி மேன்டி இந்த விஷயத்தை அப்படி எடுத்துக் கொள்ளவில்லை. “இது உண்மையிலேயே அவமானகரமான விஷயம்தான்” என்கிறார் மேன்டி.

கிளாடெட்டோ, இது எங்கள் தனிப்பட்ட உறவு குறித்த விவகாரம். கண்டவர்களும் இதில் குறுக்கிடுவதை விரும்பவில்லை என்கிறார்.

இது எப்படி இருக்கு!

-சாம்






புதுசு புதுசா

One Response to “மேன்டியை கலங்க வைக்கும் லெஸ்பியன் அம்மா”

  1. hai

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.