முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
தென்னிந்திய சினிமாவில் பாதுகாப்பில்லையா?

தென்னிந்திய சினிமாவில் பாதுகாப்பில்லையா?

“திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் தென்னிந்தியா சினிமா தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்றார், ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ பட நாயகி ஷாயாலி பகத்.

எஸ்.ஜே. சூர்யாவைத் தவிர அவருக்கு இங்கு யாருமே நண்பர்கள் இல்லையாம். தனக்கு காய்ச்சல் வந்த போது கூட சூர்யாதான் மருத்துவரிடம் கூட்டிச் சென்றாராம். மிக நல்ல நண்பர் என்று எஸ்.ஜே.சூர்யாவை வானளாவ புகழ்கிறார், ஷாயாலி.

இங்குள்ள நடிகைகள் வாய்ப்பு தேடி வடக்கு பக்கம் போகிறார்கள். சினிமா துறை வளரும்போது நாமும் வளருவதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும். அதோடு தென்னிந்திய சினிமாவில் பாதுகாப்பில்லை என்கிறார்கள் இது முற்றிலும் தவறு என்கிறார். என் நண்பர் சோயிப் மாலிக்கை என்னுடன் இணைத்துப் பேசுகிறார்கள். நான் அவரும் நண்பர் மட்டுமே என்கிறார் ஷாயாலி. நம்பறோம் மேடம், நோஃபீலிங்க்ஸ்






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.