‘அரசி’, ‘மைலா’, ‘திக்…திக்’ போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கும் மும்தாஜ், ‘ராஜாதிராஜா’ படத்தில் முதல் முறையாக அரசியல்வாதி வேடத்தில் நடிக்கிறார். படத்தில் அவருக்கு ‘சைதை சைலஜா’ என்ற பெயராம். நினைவிருக்கிறதா? ‘சை…தை…தமிழரசி’ என்று பானுப்பிரியா ஒரு படத்தில் கலக்கியிருப்பாரே, அதுதான் நினைவுக்கு வருகிறது. திறமையான நடிகை மும்தாஜ். அவரும் சோபிப்பார் என்று நம்பலாம். லாரன்சும் அவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்குமாம். கூடுதல் செய்தி, இந்தப் படத்தில் அவர் சொந்தக் குரலில் பேசியிருக்கிறாராம். கதைக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டதால் சிக்ரெட் பிடிக்க சம்மதிதாராம்.
ஐய்யோ அம்மணி, அன்புமணி இந்த செய்தியைப் படிப்பாருங்களே!
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply