முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
சூர்யா s/o கிருஷ்ணன்!

சூர்யா s/o கிருஷ்ணன்!

தீபாவளிக்கு எல்லோரும் ஆர்வமாக எதிர்பார்க்கும்படம் ‘வாரணமாயிரம்’. இரட்டை வேடத்தில் சூர்யா நடிக்கும் இப்படத்தில் சமீரா ரெட்டியும், திவ்யா ஸ்பந்தனாவும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் செவிகளைக் குளிர வைக்கின்றன. ‘வாரணமாயிரம்’ தெலுங்கிலும் ‘சூர்யா s/ஷீ கிருஷ்ணன்’ என்ற பெயரில் ‘டப்’ செய்யப்பட இருக்கிறது. இது தெலுங்கிலும் வெற்றி பெறும் என நம்பலாம். ஏனெனில் ஏற்கனவே ‘கஜினி’யின் மூலம் ஏராளமான தெலுங்கு ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார், சூர்யா. ‘சூர்யா s/ஷீ கிருஷ்ண’னுக்கும் தெலுங்கு ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறார், சூர்யா.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.