சல்மான்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘யுவராஜ்’ படத்திலும் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் சுபாஷ். என் படத்தல் எப்போதும் இசை உயிரோட்டமாக இருக்கும். மென்மையான காதல் படங்கள் மட்டுமல்லாமல் கொலை, கொள்ளை படமாக இருந்தாலும் இசைக்கு முக்கியத்துவம் இருக்கும் உதாரணத்துக்கு கல்நாயக், கர்ஜ், மற்றும் மேரி ஜங்.
சல்மான்கான், கத்தரீனா கைப், அனில் கபூர், மற்றும் பொம்மன் இராணி நடத்திருக்கும் இந்தப் படமும் பழிவாங்கல் கதைதானாம்.
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உருவாக்க ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறேன். சல்மானுக்காகவே உருவாக்கப்பட்ட கதை இது. 2 வருடத்துக்கு முன் அவரிடம் இந்த கதையை சொல்லி சம்மதம் வாங்கியிருந்தேன். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு மும்பையிலும் ஐரோப்பாவில் நடைபெறுகிறது என்கிறார். ஒவ்வொரு வருடமும் தனது திருமண நாளான அக்டோபர் 24-ம் தேதியன்று புதுப்படத்திற்கான அறிவிப்பை வெளியிடுவார், சுபாஷ். இந்த முறை புதுப்பட அறிவிப்பு எதுவும் இல்லை. ஏனெனில் இன்னும் யுவராஜ் படத்தின் எடிட்டிங் பணி முடிவடையவில்லை. அதை நானே மேற்பார்வையிட்டு முடிக்க உள்ளேன்” என்றார், சுபாஷ்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply