முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
நான் மீராவைத்தான் திருமணம் செய்வேன் - ராஜேஷ் திட்டவட்டம்

நான் மீராவைத்தான் திருமணம் செய்வேன் - ராஜேஷ் திட்டவட்டம்

மாண்டேலின் ராஜேஷ¨ம், மீரா ஜாஸ்மினும் பல மாதங்களாக காதலித்து வருகின்றனர். இப்போது, ராஜேஷ் மீராவின் நகைகளை பிடுங்கி வைத்துக் கொண்டதாகவும் அவர் புதிதாக வாங்கிய சொகுசுக் காரை அவரே பயன்படுத்துவதாகவும் அதோடு எல்லாவற்றுக்கும் மேலாக மீராவை விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணுடன் காதலில் கசிந்துருகுவதாகவும் வந்த செய்திகளில் மீராவே ரொம்பவே அப்செட்டாகியாகியிருக்கிறாராம்.

இந்த செய்திகளை மறுத்திருக்கிறார் ராஜேஷ். தான் மீராவை மட்டுமே காதலிப்பதாகவும் மற்ற எந்தப் பெண்ணுடனும் தனக்கு தொடர்பில்லை மீராவுடன்தான் தனக்கு திருமணம் என்றும், மற்றும் யாருடைய சொத்திலும் தான் வாழ வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தார், ராஜேஷ். பொறாமைக்காரர்கள் கிளப்பிவிடும் கதைகளை நம்ப வேண்டாம். எனக்கும் மீராவுக்கும் கூடிய விரைவிலேயே திருமணம் நடக்கவிருக்கிறது” என்றார்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.