முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
பெருத்த எதிர்பார்பில் சந்தியா!

பெருத்த எதிர்பார்பில் சந்தியா!

‘மகேஷ் சரண்யா மற்றும் பலர்’ படத்தைத் தான் பெரிதும் எதிர்பார்தாகக் கூறுகிறார், சந்தியா. புதுமையான திரைக்கதை. இந்தக் கதையை இயக்குநர் ரவி சொல்லும் போதே எனக்கு திருப்தியாக இருந்தது. அதோடு க்ளைமாக்ஸ் காட்சி ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெறும். அதோடு ரீமேக்காகும் ஜெய் சங்கர், ஸ்ரீவித்யா நடித்த ‘நூற்றுக்கு நூறு’ படத்தில் வித்யாம்மா நடித்த கதாபாத்திரத்தில்தான் நான் நடிக்கிறேன். இந்தப் படமும் எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்று நம்புவதாகத் தெரிவித்தார், சந்தியா!






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.