முழுக்க முழுக்க காதலைச் சொல்லும் கதை ‘கார்த்திக் அனிதா’. வழக்கமான சினிமா மசாலாக்கள் எதுவுமில்லாமல் இயல்பாக படமாக்கப்பட்டுள்ளனவாம் காட்சிகள். எதிர்வீட்டுப் பெண்ணிடம் ஏற்பட்டிருக்கும் காதலை சொல்லியிருக்கும் விதத்தில் நிஜவாழ்க்கையில் காதல் வயப்பட்டிருந்தவர்களின் நினைவலைகள் நிச்சயம் பின்நோக்கி செல்லுமாம். யதார்த்தத்துடன். காட்சிகளை எடுத்திருக்கிறாராம், கதை, வசனம், எழுதி இப்படத்தை இயக்கியிருக்கும் ஸ்ரீ ஹரி.
கேரளத்திலிருந்து இறக்குமதியாகியிருக்கிறார், கதநாயகி மஞ்சு. ரத்தன் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கிங்மேஜிக் நிறுவனம் சார்பில் ஷங்கர் வி.ராஜன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் கே.ஜி.சங்கர் நா.முத்துக்குமார் எழுதிய பாடல்களுக்கு ஜாக் ஆனந்த் இசையமைத்திருக்கிறார்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply