முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
நன்றாக தானம் போடுங்க, ஐஸ்!

நன்றாக தானம் போடுங்க, ஐஸ்!

தமிழில் விக்ரமுடன் நடிக்கவிருக்கும் படத்துக்காக கர்நாடக இசைக் கற்றுக் கொண்டிருக்கிறார், ஐஸ்வர்யா பச்சன்.

மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யாவுக்கு கர்நாடக இசைஞானம் உள்ள பிராமணப் பெண் வேடமாம். கர்நாடக இசைக் கலைஞரிடம் சங்கீத நுணுக்கங்களை கற்றுக் கொண்டிருக்கிறார், ஐஸ்.

தனது மாமனாரும் பிரபல நடிகருமான அமிதாப்பின் உடல் நலக்குறைவு காரணமாக படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு மும்பை சென்றிருக்கிறார். அவர் உடல் நலம் தேறியவுடன் தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனத் தெரிவித்தார்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.