முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
என் படத்தில் காமெடி கொஞ்சம் தூக்கலாக இருக்கும் - மூர்த்தி

என் படத்தில் காமெடி கொஞ்சம் தூக்கலாக இருக்கும் - மூர்த்தி

‘வெடிகுண்டு முருகேசன்’ படம் காமெடி படம் என்று சிலர் பேசுகிறார்கள். அது காமெடி படமல்ல. நான் காமெடிபட இயக்குனருமல்ல” என்கிறார், அப்படத்தின் இயக்குநர் மூர்த்தி.

இந்தப் படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமானால், ‘சரியும் தவறும் நிறைந்த சராசரி மனிதர்களின் வாழ்க்கைப் பதிவு’ கசப்பு மருந்தை இனிப்பில் கலந்து கொடுபபது போல நல்ல கருத்தில் கொஞ்சம் கலக்கலாக காமெடியை சேர்த்துக் கொடுப்பது என்பாணி. கதையும் சீரியஸாக இருக்கும் கதாபாத்திரங்களும் சீரியஸாக இருக்கும். ஆனால் அரங்கில் ரசிகர்கள் மட்டும் சிரிப்பார்கள் என்றார், ‘வெடிகுண்டு முருகேசன்’ பட இயக்குனர், மூர்த்தி.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.