முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
முதலில் சாதனை, பிறகுதான் திருமணம்

முதலில் சாதனை, பிறகுதான் திருமணம்

“நான் தான் லண்டனைச் சேர்ந்த ராஜ் குந்தரை காதலிக்கிறேன். அவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொல்லிவிட்டேனே, அதற்குப் பிறகும் எங்களுக்கு திருமணம் நடக்க உள்ளதாக கிசு கிசு எழுதிக் கொண்டிருந்தால் என்ன செய்வது? இப்போதைக்கு திருமண தேதி எதுவும் நிச்சயம் செய்யவில்லை நான் நிறைய சாதிக்க வேண்டும். அதற்காகத்தான் பிக்பிரதர் நிகழ்ச்சியில் பங்கேற்றேன் யோகா பற்றிய குறும்படங்களைத் தயாரித்தேன். எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளேன். வழக்கமாக எல்லோரும் செய்வதை விட பெரியளவில் சாதிக்க விரும்புகிறேன்” என்கிறார், ஷில்பாஷெட்டி. சாதிங்க அம்மணி சாதிங்க. உங்க சேவை நாட்டுக்கு தேவை!






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.