ரவீந்திரன் தயாரிக்கும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கு ரூபாய் ஏழு கோடி செலவாகும் என நிர்ணயித்தார்கள். பிறகு 6 கோடி அதிகம் தேவைப்படும் என இயக்குனர் செல்வராகவன் தெரிவிக்க அதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார், ரவீந்திரன். எல்லாம் போக இப்போது 18 கோடியில் வந்து நிற்கிறது பட்ஜெட். இதைக் கொடுத்தால்தான் படப்பிடிப்பு முடியும் என செல்வராகவன் கூறவும் பிரச்சினை, தயாரிப்பாளர் சங்கத்தில் வந்து நின்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டு பணத்தைத் தர ஒத்துக் கொண்டார், ரவீந்திரன்.
இப்போது மேலும் 3 கோடி கேட்கிறார் செல்வராகவன். தாங்க முடியலைடா சாமின்னு திரும்பவும் தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போக முடிவெடுத்திருக்கிறார், ரவீந்திரன்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply