இப்படத்தில் 4 கதாநாயகர்கள் 2 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். அனைவருமே புதுமுகம். வாலிபப்பருவத்துக்கே உரிய துடுக்குத்தனத்துடன் கல்லூரியில் அதகளம் பண்ணி திரிந்துக் கொண்டு இருக்கும் இவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத ஏற்பட்ட திருப்பத்தினால் நாடே வியக்கும் வண்ணம் சாதனை படைக்கிறார்கள்.
இதுதான் ‘அ’ பிரிவு மாணர்வர்கள் படத்தின் கதை. விரைவில் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கும் இப்படத்திற்கு கதை வசனம் எழுதி இயக்கவிருக்கிறார், ஜி.கே. கோபிநாத். ஸ்ரீ சாய் எண்டர் பிரைசஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரிக்கிறார். அஜய், ஷான், சந்தோஷ், அபிஜித் ஆகிய 4 புதுமுகங்கள் கதாநாயகர்களாகவும் சாருதா, சஞ்சுதா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக அறிமுமாகும் இப்படத்திற்கு அப்பாஸ் ரவி இசையமைக்கிறார்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply