மலையாளத்தில் வெளிவந்த ‘நோட் புக்’ என்ற படம் தமிழில் ‘இளமான்கள்’ என்ற பெயரில் வரவிருக்கிறது. “ஆனால்
தமிழில் ‘பூ’தான் எனது முதல்படம்” என்கிறார், பார்வதி. “இதுவரை நான் நடித்ததிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம். கிராமத்துப் பெண்ணாகவே மாறியிருக்கிறேன். முதல் படத்திலேயே டப்பிங் பேசி நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இந்தப் படத்தின் கதை எனது கதாபாத்திரத்தை சுற்றி நடக்கிறது. என் நடிப்புத் திறமைக்கு சரியான தீனி போட்டிருககிறார்கள்.
இயக்குநர் சசி, சரியான வசன உச்சரிப்பை சொல்லி தமிழை அழகாக பேசவைத்தார். இதை என்னால் மறக்கவே முடியாது. என்கிறார், பார்வதி. இவர் நடித்த மலையாளப் படமான “அவுட் ஆஃப் சிலபஸ்” கேரளத்தில் சூப்பர் ஹிட்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply