முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
‘அடடா என்ன அழகு’ தெலுங்கிலும்!

‘அடடா என்ன அழகு’ தெலுங்கிலும்!

விரைவில் திரையில் வரவிருக்கும் இப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள் செவியை குளிரவைக்கும் விதத்தில் போடப்பட்டுள்ளன. ஒரு பாட்டில் ஊட்டியின் மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள்.

ஊட்டி, ஐதராபாத், ஒகனேக்கல் மற்றும் சென்னையிலும் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். தெலுங்கிலும் இப்படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார், தயாரிப்பாளர் எம்.வி. ராமசாமி.

‘அடடா என்ன அழகு’ படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார், டி.எம். ஜெயமுருகன்.

அலிபிரி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் நடிக்கிறார். அவருடன் ஜோடி சேருகிறார் நிக்கோல். கருணாஸ், ரகுவரன், சரத்பாபு, ஆசிஷ் வித்யார்த்தி, ரேகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.