முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
ஷாமின் ‘அந்தோணி - யார்?’

ஷாமின் ‘அந்தோணி - யார்?’

அனாதை இளைஞனைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் படம், ‘அந்தோணி - யார்?’ இளைஞனுக்கே உரிய காதல் மோதலை சுவை பட சொல்லுகிறது, ‘அந்தோணி-யார்?’. மனிதன் ஒண்ணு நினைச்சா தெய்வம் ஒண்ணு நினைக்கும் என்ற இந்த கூற்றின் அடிப்படையில் பின்னப்பட்டுள்ளது, இந்த கதை.

சி.டி.பாண்டி இயக்கும் இப்படத்தில் ஷாம், மல்லிகா கபூர், வெ.ஆ. மூர்த்தி, ராஜேஷ், பிரகதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் பிண்ணனி இசை சேர்ப்புக்கு மட்டும் 20 நாட்கள் எடுத்துக் கொண்டிருக்கிறாராம், தீனா. விவேக்கின் நகைச்சுவையும் படத்தில் வரும் சம்பவங்களுக்கும் அவரை மிகவும் கவர்ந்திருப்பதால் கூடுதல் கவனம் செலுத்தி இசைக்கு மெருகேற்றியிருக்காராம் தீனா.

அன்னம் பிலிம்ஸ் இன்டர்நேஷ¬ல்ல சார்பில் சி.விஜய்குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.