முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
மகனுக்கு உபதேசம் - பாண்டியராஜன்

மகனுக்கு உபதேசம் - பாண்டியராஜன்

நடிகர்களாக இருப்பவர்கள் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும். அப்படிப்பட்டவர்கள் தான் சிறந்த நடிகர்களாக இருக்க முடியும். நான், ‘கதாநாயகன்’, ‘எங்கள் அண்ணா’ போன்ற படங்களில் அப்பாவி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தேன். ‘அஞ்சாதே’ படத்தில் வில்லன் கலந்த காமெடி பாத்திரத்திலும் நடித்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தது இந்த மாதிரி காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரம்தான்.

என் மகன் இப்போது ‘வைதேகி’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறான். என்னுடைய இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறான். நடிப்பில் என்னுடைய பாணியை பின்பற்றாமல் நடிக்கும் படி சொல்லியிருக்கிறேன். எனென்றால் ‘கைவந்த கலை’யில் என்னுடைய பாணி இருந்ததாக உணர்ந்ததால் இந்த அறிவுரை என்கிறார், பாண்டியராஜன்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.