கமல்ஹாசனின் மர்மயோகியில் ஹேமமாலினி வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரோவும், த்ரிஷாவும் கமலுக்கு ஜோடியாக நடிக்கின்றனர். முதல் மனைவியாக ஸ்ரோயாவும் இரண்டாவது மனைவியாக த்ரிஷாவும் நடிக்கிறார்கள்.
முக்கியமான கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ§ம் ஷோபாவும் திரையில் தோன்ற இருக்கிறார்கள். டோலிவுட்டில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் கவர்ச்சி நடிகை முமைத்கானுக்கும் இப்படத்தில் முக்கிய வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply