முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
“ஹான்சி” திரைப்படம் விரைவில் வெளியாகிறது.

“ஹான்சி” திரைப்படம் விரைவில் வெளியாகிறது.

தென் ஆப்பிரிக்காவின் சிறந்த ஆல்ரவுண்டராக விளங்கியவர் ஹான்சி குரானியே.
அவரது வாழ்க்கையை சித்தரிக்கும் படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. கடந்த
2000-இல் நடந்த மேட்ச்-பிக்சிங் வழக்கில் சிக்கிய ஹான்சி குரோனியே லஞ்சம்
வாங்கிய விவகாரத்தில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. முதலில் புகாரை
மறுத்த அவர் 2001-இல் குற்றத்தை ஒப்புக்கொண்டு தடையை விலக்கக் கோரி மனு
தாக்கல் செய்தார். மனு தள்ளுபடி செய்யப்பட்டதில் விரக்கி அடைந்தார்.

பின்னர் நிகழ்ந்த விமான விபத்தில் பலியானார். இவரது வாழ்க்கையை
திரைப்படமாக இவரது சகோதரர் பிரான்ஸ் குரோனியே தயாரித்துள்ளார். “ஹான்சி”
என்ற பெயரில் இந்தபடம் வெளியாகிறது. இந்தபடம் இந்தியா, ஆஸ்திரேலியா
மற்றும் அமெரிக்காவில் அதிகம் வரவேற்பை பெறும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.