‘அன்றொரு நாள்’ திகில் படம் வேகமாக படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. விநியோகஸ்தரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ‘கெட்டப் ராஜேந்திரன்’தான் இந்த திகில் படத்தையும் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தைத் தயாரிப்பதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இவர் ஏற்கெனவே சில படங்களில் போலீஸ் உயரதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார்.
ராஜன் பி தேவ், பொன்னம்பலம், செந்தில், மயில்சாமி மற்றும் பலர் நடிக்க இருக்கும் இப்படத்தை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார், எம்.அருள்முருகன்.
ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கும் நிலையில் டிசம்பருக்குள் படம் முழுவதையும் முடித்து திரையிட திட்டமிட்டுள்ளார்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply