முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
மலையன் - எதிர்பார்ப்பில் கரண்

மலையன் - எதிர்பார்ப்பில் கரண்

மக்களுக்காக உழைக்கும் குணம் கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் கரண்.

தன் சொந்த மண்ணின் மீதும், ஊர் மக்கள் மீதும் மிகவும் பாசத்துடன் இருக்கும் கரணின் வாழக்கையில் விரும்பத்தகாத சில சம்பவங்கள் நடக்கின்றன. இதிலிருந்து எப்படி மீண்டு வருகிறான் கதாநாயகன் என்பது தான் இப்படத்தின் கதை!

ஷம்மு மற்றும் உதயதாரா ஆகிய 2 கதாநாயகிகள் கரணுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார்கள்.

காத்தவராயனில் நிறையவே தனது நடிப்பில் மெருகேற்றியிருந்தார், கரண். மலையனிலும் அதே அளவு உழைப்பை எதிர்ப்பார்க்கலாம்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகம் ஆகிறார் எம்.கோபி.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.