‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ படம் தமிழிலும் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தில் முன்பு விஜய சாந்தி போலீஸ் அதிகாரியாக கலக்கியிருந்தார். வசூலில் சாதனை படைத்தது அந்த படம். அதற்கு பிறகு அந்த பாணியில் நிறைய திரைப்படம் வந்தது. ஆனால் அது எதுவும் இந்தளவுக்கு ஓடவில்லை.
இப்போது அந்தப் பட ரீமேக்கில் சிநேகா கலக்கவிருக்கிறார். கதாநாயகன் இன்னும் முடிவாகவில்லை.
இயக்குநர் ஜி.கிச்சாவும், சாகுல் ஹமீதுவும் இணைந்து தயாரிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். ஒரிஜனல் கதையை அப்படியே எடுக்காமல் இந்த காலத்துக்கேற்ப கதையிலும் காட்சியிலும் சில மாற்றங்கள் செய்திருக்கிறேன் என்கிறார், திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் ஆர்த்தி குமார்.
பளிச்சென்று சிரிக்கும் சிநேகா, பறந்து பறந்து அடிப்பாங்களா?
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply