முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
‘சிலந்தி’ இப்போது தெலுங்கிலும்

‘சிலந்தி’ இப்போது தெலுங்கிலும்

சிலந்தி படம் எதிர்பாத்ததை விட வெற்றிப் படமாக அமைந்திருந்தால் டைரக்டர் ஆதி அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார்.

அதில் கதாநாயகான ஷாம் நடிக்கவிருக்கிறார். கதை பிடித்துப்போன ஷாம் எந்த இடத்தில் எப்படி மெருகேற்றலாம் என்று உற்சாகமாக தன் எண்ணங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறாராம்.

சிலந்தி படத்தை தெலுங்கில் ‘டப்’ செய்யும் பணியும் துவங்கப்பட்டு விட்டன.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.