‘என்னைத் தெரியுமா’ பட பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில்
நடைபெற்றது. இதில் இந்நப் படத்தின் நாயகன் மனோஜ் குமார், சிநேகா உல்லால்
மற்றும் ரியா சென் நடித்துள்ளார். இப்படத்தை இயக்கியுள்ளார், அஜய்
சாஸ்திரி.
தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன்தான் மனோஜ் குமார். விழாவில் போசிய
மோகன் பாபு, ‘ரஜினியும் நானும் பிளாட்பாரத்தில் வாழ்ந்து கொண்டு சான்ஸ்
தேடி அலைந்தோம். எங்கள் இருவருக்குமே வாய்ப்பு கிடைத்தது. நான் சில
தமிழ்ப் படங்களில் வில்லனாக நடித்தேன்.
சினிமாவில் முதன்முதலில் பஞ்ச் டயலாக் பேசி நடித்தது நான்தான். அதைத்தான்
ரஜினி பல படங்களில் காப்பியடித்திருக்கிறார், என்றார் தமாஷாக.
நிகழ்ச்சியில் பாக்யராஜ், பி.வாசு, அமீர், சுப்ரமணியம் சிவா,
பார்த்திபன், சிம்பு, சிபி ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டார்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply