முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
செல்வராகவன் தான் என் குரு - ஐஸ்வர்யா தனுஷ்!

செல்வராகவன் தான் என் குரு - ஐஸ்வர்யா தனுஷ்!

‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தின் இணை இயக்குநராக பணி புரிந்து கொண்டிருக்கிறார், ஐஸ்வர்யா தனுஷ். கூடிய விரைவிலேயே டைரக்டர் அவதாரமும் எடுக்க இருக்கிறாராம். அதற்கான வேலையில் முழுவீச்சுடன் இறங்கியிருக்கிறேன் என்கிறார்.

“நானும் என் தங்கையும் சின்ன வயதிலிருந்தே அப்பாவின் கடின உழைப்பைப் பார்த்திருக்கிறோம. அதனால் அதே போல் கடுமையாக உழைத்து முன்னேறனும் என்கிற எண்ணம் இருக்கு. ‘ஆயிரத்தில் ஒருவன்’ இயக்கும் செல்வராகவன் மிகவும் கண்டிப்பானவர். தெரிந்தவர்கள் ஆயிற்றே என்று தனி சலுகையெல்லாம் கொடுக்க மாட்டார். அவர் நினைத்தது திரையில் வரும் வரை விடமாட்டார். பொறுமையாக சொல்லிக் கொடுப்பார். இப்போ என்னோட குரு அவர்தான்.” என்கிறார்.

வாங்க ஐஸ்வர்யா திரையுலகம் உங்களையும் அரவனைத்துக் கொள்ளும்!






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.